தற்போது 60 வயதை தாண்டிய பிந்துவிற்கு பல நோய்கள் தாக்கி வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார். மேலும், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே கஷ்டப்பட்டு வரும் இவருக்கு நடிகர் சங்கத்தின் சார்பில் 5000 ரூபாய் பண உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாதம் ரூபாய் 2500 ரூபாய் பென்ஷன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் சிறு குழந்தையாக அறிமுகம் ஆனா களத்தூர் கண்ணம்மா படத்தில் பிந்துவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.






