அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய நடிகை காவியா மாதவன் – புகைப்படம் உள்ளே

0
1393
kavya-madhavan acttress

நடிகை காவ்யா மாதவன் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஆவார். தனது சிறுவயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, ஹீரோயினாக நடித்து தற்போது முக்கிய நடிகையாக உள்ளார் காவ்யா. இவருக்கு தற்போது 33 வயதாகிறது. கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் பிறந்தவர்.

kaavya-madhavan

1991ஆம் ஆண்டு ‘பூக்கலாம் வரவாயி’ என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 1999ஆம் ஆண்டு தன்னுடைய 15 வயத்தில் மலையாள நடிகர் திலிப்பிற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்தார்.
தமிழில்,

1.தென்காசிப்பட்டனம்
2.தோஸ்த்
3.காசி
4.என் மன வானில், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Actress-kavya-madhavan

இவருக்கும் கேரளா பிஸ்னஸ் மேன் நிஷால் சந்திரா என்பவருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் ஆனாபிது. குவைத் சென்று அவருடன் ஆறு மாதம் மற்றும் வாழ்ந்த காவ்யா, மீண்டும் இந்தியா வந்து அவரை விவகாரத்து செய்து கொண்டார்.

ஏனெனில் இவருக்கும் நடிகர் திலிப்பிற்க்கும் ஏற்கனவே காதல் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் இருவரும் சேர்ந்து விவாகரத்து பெற்று கொண்டனர்.

Actress-kaviya-madhavan

பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் திலிப்பை கடந்த திருமணம் செய்துகொண்டார். தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார் காவ்யா.