காதலி நயன்தாராவுடன் கோவிலில் சாப்பிடும் விக்னேஷ்.! வைரலாகும் வீடியோ.!

0
183
nayanthara

தமிழ்த்திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை தமிழ் இளைஞர்களிடமிருந்து பெற்றிருக்கின்றார் நடிகை நயன்தாரா. தமிழ்த்திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரே நடிகை இவர் தான்.

நயன்தாராவின் முன்னாள் காதல்கள் பற்றி இங்கு அனைவரும் அறிந்ததே. சிம்பு,பிரபுதேவா போன்றோரை காதலித்து பின்னர் ஏமாந்ததே மிச்சம்.பின்னர் இறுதியாக இயக்குனர் சந்தோஷ் சிவனுடன் சில வருடங்களாக காதலில் இருந்து வருகிறார்.

அடிக்கடி தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றி வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் அம்ரிஸ்டரில் உள்ள தங்க கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கே பக்தர்களோடு அமர்ந்து நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் ஒன்றாக உணவுன்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது