இருக்குனு எழுதி போடுங்க நம்ம கண்ணு வேற தப்பாவே பாக்துது – பிரியா ஆனந்த் புகைப்படத்தை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

0
10265
priya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். கடைசியாக ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி என்ற படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் தற்போது சுமோ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மேலும், கன்னடத்தில் ஜேம்ஸ், RDX போன்ற படங்களில் நடித்து வருகிறார். என்னதான் தமிழ்,கன்னடன், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வந்தாலும் இவருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இன்னும் கைகூடவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

இதையும் பாருங்க : புல்லட் ஒட்டி விழுந்து வாரிய அஜித் பட நடிகை. புல்லட் பாண்டி மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள். வீடியோ இதோ.

- Advertisement -

அந்த வகையில் சம்பீத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இதில் இவர் ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்று ஒரு கணம் குழம்பிப் போனார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள், நானும் அப்படிதான் நெனச்சிட்டு ஜூம் பண்ணி பாத்தேன். பேண்ட் போட்டு இருகாங்கபா என்று கமன்ட் செய்துள்ளார்.

இன்னும் சிலரோ, இருக்குனு எழுதி போடுங்க நம்ம கண்ணு வேற தப்பாவே பாக்துது என்று கண்ட மேனிக்கு கமன்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் இவர் குளியல் துண்டை கட்டிக்கொண்டு கழுத்தில் 2000 ரூபாய் மாலையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றும் பெரும் கேலிக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement