10 ரூபா மாஸ்க உள்ளாடையை மாத்திட்டீங்களா ? கேலிக்கு உள்ளான ஸ்ருதி ஹாசனின் நீச்சல் உடை புகைப்படம்.

0
4268
sruthi hassan
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி. இடியில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரியசிலும் நடித்துவந்தார்.தற்பொழுது ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுகு மற்றும் ஹிந்தியில் படங்கள் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : வறுமையில் வாடிய பரியேறும் பெருமாள் நடிகர் – சனமின் அக்கறை. இப்போ புரியுதா சனமின் நல்ல குணம்.

- Advertisement -

இறுதியாக இவர் நடித்து வந்த பல்ராம் நாயுடு திரைப்படமும் பாதியிலேயே கைவிடபட்டது. தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவர் பதிவிடும் சில புகைப்படங்கள் கேலிக்கு உள்ளாகிவிடுகிறது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு மாதம் ஸ்ருதி ஹாசன் , கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் மாஸ்க் அணியாமல் இருக்கும் ஸ்ருதி ஹாசனை கண்ட பலர் மாஸ்க் எங்கே என்று கமன்ட் செய்ய, ஒரு சிலரோ மாஸ்க்கையே உள்ளாடையாக போட்டுள்ளீர்களே என்று கேலியாக கமன்ட் செய்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement