சுரபியை அடுத்து பில்லோ சவாலை ஏற்ற தமன்னா. தரையில் படுத்தபடி கொடுத்த போஸை பாருங்க.

0
13221
tamanna
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சில சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒரு விடயம் தான். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட்  சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஜ் அடிக்கடி பல்வேறு சேலஞ்கள் வைரலானது. இதை பொது மக்கள் மத்தியில் பிரபலமாக முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களாக தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கொரோனா சமயத்தில் பல்வேறு சேலஞ்கள் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாகவோ அல்லது புகைப்படமாகவோ எடுத்து இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். அதிலும் தற்போது கொரோனா சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து பொழுதை போக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : இந்த பாட்ல காஜல் முத்தம் கொடுக்கும் முன், முத்தம் கொடுத்த பின்- இந்த தவற நோட் செஞ்சீங்களா ?

- Advertisement -

இந்த சமயத்தில் டீ -ஷர்ட் வியர் சேலஞ் மற்றும் பில்லோ வியர் சேலஞ் என்று இரண்டு சேலஞ்கள் வைரலாகி வருகிறது. இதில் பில்லோ வியர் சேலஞ்ஜில் தலையணையை மட்டும் ஆடையாக அணிந்து புகைப்படத்தை வெளியிட வேண்டும். இந்த சேலஞ்சை பாலிவுட் நடிகைகள் தான் அதிகம் செய்து வந்தார்கள். ஆனால், தமிழ் நடிகைகளில் இதை செய்தது இவர் வேற மாதிரி பட நடிகை சுரபி தான்.

https://www.instagram.com/p/B_Z6JNmJX9k/

இந்த நிலையில் தென்னிந்திய நடிகையான தமன்னாவும் இந்த சேலஞ்சை செய்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் மற்ற நடிகைகளை போல அல்லாமல் வித்யாசமாக படுத்தபடி பில்லோவை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை தமன்னா. இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம் – திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு. காரணம் இது தானாம்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் சூர்யா விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னாவிற்கு சமீபகாலமாக தமிழில் சரியாக பட வாய்ப்பு அமையவில்லை. இறுதியாக விஷால் நடித்த ஆக்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படமும் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் இல்லை இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement