தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகர் தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.
நடிகை தமன்னா நடிப்பில் கடைசியாக வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ஆக்ஷன்’. கதையின் நாயகனாக விஷால் நடித்திருந்த இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து சூர்யா மேலும் இவர் தெலுங்கில் மட்டுமல்லாது பாலி விட்டுவிடும் தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் தமன்னா.
இடைப்பட்ட காலங்களில் பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்த தமன்னாவிற்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது.இதனைத் தொடர்ந்து ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘டாங் டாங்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் தமன்னா. சமீபத்தில் நடிகை தமன்னாவின் அம்மா அப்பாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
நடிக்கும் படங்கள் :
அவர்களை தொடர்ந்து தமன்னாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.கொரோனா தொற்றால் வீட்டில் முடங்கிய தமன்னாவிற்கு கொஞ்சம் உடல் எடை கூடியது.இந்நிலையில் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ள தமன்னா தற்போது தெலுங்கு, ஹிந்தி மொழியில் முக்கியத்துவம் கொடுத்து போலா சங்கர், போலே சூடியன், பாந்த்ரா போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து 2033ஆம் ஆண்டில் நடிக்கவுள்ளார். அதே போல தன்னை விட வயது குறைவான நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டியும் நடித்து வருகிறார்.
Tamannaah Bhatia and Vijay Varma KISS pic.twitter.com/8c7ADDMEzE
— bunny (@bunnyAmnansh) January 2, 2023
வைரலான வீடியோ :
இந்த நிலையில் தற்போது தமன்னா ஒருவரை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் வீடியோ ஓன்று வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் நேற்று புத்தாண்டின போது தமன்னா கோவாவில் பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் பிங்க் நிற ஆடையில் கலந்து கொண்டிருந்தார். பார்ட்டியில் புத்தாண்டு பிறந்த போது அனைவரும் ஜோடியாக நடனமாடி இருக்கின்றனர். அப்போது வாணவேடிக்கையோடு நடிகர் விஜய் வர்மா தமன்னாவிற்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.