- Advertisement -
இந்தியா முழுவதும் நேற்று இரவு மஹா சிவாரத்திரி கொண்டாடடப்பட்டது. முக்கியமாக கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சார்பில் மிகப்பெரிய சிவராத்திரி விழா முன்னெடுக்கப்பட்டது.
-விளம்பரம்-
- Advertisement -
இந்தவிழாவில் இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாலிவுட், கோலிவுட் மற்றும் தெழுங்கு திரையுகல நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். தீவிர சிவ பக்தையான நடிகை தமன்னா ஃபாட்டியாவும் ஜக்கி வாசுதேவின் இந்த விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
அதனுடன் சேர்த்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜி, மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
-விளம்பரம்-
Advertisement