லைட்மேன் மடியில் படுத்துறங்கிய அஜித்..!பிக்பாஸ் விஜயலக்ஷ்மி வெளியிட்ட சுவாரசிய தகவல்..!

0
354
vijayalakshmi

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் எந்த அளவிக்ரு ஒரு உச்சநட்சத்திரமோ அதே அளவு அவர் மிகவும் எளிமையான மனிதர் என்பதையும் நாம் அறிவோம். அஜித்தை பற்றி பல்வேறு பிரபலங்கள் பேசியுள்ளனர்.

vijayalakshmi

அந்த வகையில் இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலக்ஷ்மி அஜித் குறித்தும் அவரது குணம் குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பபேட்டியில் நடிகை விஜயலக்ஷ்மி பேசுகையில், ‘வான்மதி’, `காதல் கோட்டை’ படங்கள் அப்பா இயக்கியது. அப்போ, அப்பா எங்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவார். அப்போ, அஜித் சாரை பார்த்து பிரமிச்சுப் போயிருக்கேன்.

Ajith

ஷூட்டிங் டைம்ல நல்லா பேசுவார். சிலசமயம் அங்கே இருக்கிற லைட் மேன் மடியில படுத்துத் தூங்குவார். அவர்கூட ஒருநாள் 4 மணிநேரம் பிரியாணி சாப்பிட்டுக்கிட்டே பேசுனதை மறக்கவே முடியாது. ரொம்ப ஃப்ரெண்ட்லியான ஆள்! என்று தெரிவித்துள்ளார் விஜயலக்ஷ்மி.