ஆதித்யா அர்ச்சனாவா இது.! அவருக்கு இவ்வளவு வயதில் இரண்டு குழந்தை வேறு இருக்கிறது.!

0
1971
adithya-archana
- Advertisement -

‘ஆதித்யா’ டிவியின் முக்கியமான தொகுப்பாளர்களில் ஒருவர், அர்ச்சனா. துள்ளல் நிறைந்த இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தற்போது, பிசினஸ் வுமனாக களமாடி வருகிறார். ஆதித்யா நிகழ்ச்சியில் கலக்கிய இவர் கடந்த சில காலமாக தனது தொகுப்பாளினி பணியில் இருந்து விலகி விட்டார்.

-விளம்பரம்-

நிறைய பேருக்கு அர்ச்சனாவை வீஜே அர்ச்சனாவா மட்டுமே தெரியும்.ஆனால், வீஜேக்கு முன்னாடியே சின்னத்திரை நடிகையாகஅறிமுகமாகியுள்ளார் அர்ச்சனா. பாலசந்தர்ரின் `அண்ணி’, இவரது முதல் சீரியலாகும். மீடியா என்ட்ரி சீரியல் மூலமா தொடங்கி பின்னர் பல சீரியல்ஸ் நடித்தார்.

இதையும் படியுங்க : மீண்டும் அஜித்தை வைத்து எடுத்தால் அது பிளாப் தான்.! ரசிகரின் டீவீட்டுக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு.! 

- Advertisement -

‘திருமதி செல்வம்’ சீரியலுக்கு பின்னர் சில பர்சனல் விஷயங்களுக்காகப் சின்னத்திரையில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் அர்ச்சனா. அர்ச்சனாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தைக்கு பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

அர்ச்சனா அதன் பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்ததால் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக சின்னத்திரையில் இருந்து முழுவதும் விலகினார் அர்ச்சனா. தற்போது போட்டிக் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார் அர்ச்சனா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ள அர்ச்சனா, டெலிவரிக்குப் பிறகு நான் நடிச்ச சீரியல் ‘கல்யாணப் பரிசு’. அதைத் தொடர்ந்து, பெரிய வாய்ப்புகள் அமையலை.

-விளம்பரம்-

விஜய் டிவியில், ‘சிரிப்புடா’ நிகழ்ச்சி பண்ணேன். சீரியலோ ஆங்கரிங்கோ இப்பவும் நான் ரெடி. மீடியா என் ரத்தத்தில் ஊறினது. அதை அவ்வளவு சீக்கிரம் விட்டுட முடியாது. என் பொட்டிக்கை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோகணும். சீரியலிலோ தொகுப்பாளரகவோ ரீஎன்ட்ரி கொடுக்கணும். இப்போதைக்கு பிளான் இதுதான்

Advertisement