சினிமாவிற்கான கேளிக்கை வரி 10% என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இதை எதிர்த்து 6 மாவட்டங்களில் வரும் தீபாவளி முதல் திரையறுக்குகளை மூட முடிவெடுத்துள்ளார்களாம். அதே சமயத்தில் மெர்சலும் வெளியானால் அந்த படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்க படும். இது அந்த அந்த படக்குழுவிற்கு ஒரு மிக பெரிய சிக்கலாக உள்ளது. ஆகையால் அனைவரும் கலந்து பேசி இதற்குரிய தீர்வை அறிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.சினிமாReading time · 1 min





