மீண்டும் அவமானப்பட்ட ஜூலி, அதனை விடாமல் போட்டுக் காட்டும் கலைஞர் டீவி!

0
5476
julie

அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் மாட்டி வருகிறார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானதால் மற்ற நடிகர்ளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைப் போலவே ஜூலிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கோர்ட்.
julieபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அதையெல்லாம் பற்றி சிறிதும் கூட கவலைப்படாமல் அடுத்தடுத்து கிடைத்த பிரபலத்தை வைத்து சற்று அடுத்த கட்டத்திற்க்கான வாழ்க்கையை துவங்கியுள்ளார் ஜூலி.

இதையும் படிங்க: நீ எல்லாம் ஜல்லிக்கட்டு ஜூலியா ! ஆப்பு வைத்த நீதிபதி ?

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, கலைஞர் டீவியில் ஒளிபரப்பப்படும் ஓடி விளையாடு பாப்பா என்னும் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளால் அவமானப்பட்ட ஜூலி தற்போது வான்ட்டடாக சென்று மீண்டும் அவமானப்பட்டுள்ளார்.
julie-sadஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சிக்கு நடுவராக வருபவர், நடன இயக்குனர் கலா, இந்த நிகழ்ச்சியில் ‘ராதை மனதில்’ பாட்டிற்கு அருமையாக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் கலா. இதனைப் பார்த்தா ஜூலி ஆர்வக் கோளாறில் சென்று அவர்டன் டான்ஸ் ஆட் முயற்சித்தார். ஆனால், கலா மாஸ்டருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியதை பார்த்த ஆடியன்ஸ் சிரிக்க துவங்கினர்.
Julieஅவமானப்பட்ட ஜூலி உடனடியாக ஒதுங்கிக்கொண்டார். இதனை பிடித்துக்கொண்ட கலைஞர் டீவி தற்போது அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு ப்ரோமோட் செய்து வருகிறது.