Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.11.25பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எப்படி இருக்கிறது சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' - முழு விமர்சனம் இதோ.

A
எழுதியவர்Arun25 நவம்பர், 2022 அன்று 01:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனீஷ்காந்த், குரு சோமசுந்தரம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். டிடெக்டிவ் ட்ராமாவாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகி இருக்கும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

எப்படி இருக்கிறது சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

படத்தில் கிராமத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக சந்தானம் இருக்கிறார். பத்திரிகையாளராக இருக்கும் தன் நண்பனின் உதவியால் ஆங்காங்கே நடக்கும் குற்றங்களை சந்தானம் கண்டுபிடிக்கிறார். ஆனால், இவர் பிரபலமான டிடெக்டிவாக இருக்க ஆசைப்படுகிறார். அப்போது நண்பர் மூலம் மர்மமான ரயில் தண்டவாள கேஸ் ஒன்று சந்தானத்திற்கு கிடைக்கிறது. இதன் பின்னணியை கண்டுபிடிக்க சந்தானம் இறங்குகிறார்.

பின் த்ரில்லர் பாணியில் சந்தானத்தின் ஜானர் தொடங்குகிறது. இறுதியில் சந்தானம் ஆசைப்பட்ட மாதிரி பிரபலமானாரா? அந்த ரயில் தண்டவாள கேசை கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் சுவாரசியமே. படத்தில் சந்தானத்தின் நடிப்பு, காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் எல்லாமே அருமையாக இருக்கிறது. சந்தானத்தை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=ZCZEqkcKhI0&feature=youtu.be

அதுமட்டுமில்லாமல் படத்தில் மெடிக்கல் மாஃபியா, அதன் பின்னணியை சந்தானம் கண்டுபிடிக்கும் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது. இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் கதை பொறுமையாக சென்றாலும் கிளைமாக்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தில் பார்வையாளர்களை உட்கார வைத்திருக்கிறது.

முனீஷ்காந்த் மற்றும் புகழின் டைமிங் காமெடிகள் ரசிகர்களின் கவனம் ஈர்க்கின்றன. யுவனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். சொல்லப்போனால் புது சந்தானத்தை பார்த்த மாதிரி இருக்கிறது. ஒளிப்பதிவு பிரமாதம். சரியான டிடெக்டிவ் திரில்லர் படம். சில ஆண்டுகளாகவே சந்தானத்தின் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எப்படி இருக்கிறது சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' - முழு விமர்சனம் இதோ.

நிறை:

சந்தானத்தின் நடிப்பு சிறப்பு.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கதைக்களம் அருமை.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் அருமை.

எப்படி இருக்கிறது சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' - முழு விமர்சனம் இதோ.

குறை:

ஆரம்பத்தில் பொறுமையாக செல்வது போல் இருக்கிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்.

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவுமே இல்லை.

மொத்தத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் - சக்சஸ்

தலைப்புகள்
#ஏஜெண்ட் கண்ணாயிரம் விமர்சனம்#சந்தானம்#ஏஜெண்ட் கண்ணாயிரம்#Agent Kannayiram#santhanam#Agent Kannayiram Review
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement