இணைந்தது தல தளபதி கூட்டம்..!சர்க்காருக்கு ஆதரவாக அரசியல் வாதிகளிடம் நெத்தியடி கேள்வி கேட்ட தல ரசிகர்..!

0
560
Vijayandajith
- Advertisement -

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். கோடிக்கணக்கான ரசிகர்கள் படைகளை கொண்ட இவர்கள் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது சண்டை போட்டு வந்தாலும் அவை அனைத்தும் சும்மா என்று நிரூபித்துள்ளது இந்த விடியோ.

-விளம்பரம்-

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் பல்வேறு அரசியல் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ஆளும் கட்சியினரை குறை கூறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டதால் அந்த காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வந்தனர். இதை அடுத்து அந்த காட்சிகளும் நீக்கபட்டது.

- Advertisement -

ஆனால், இந்த சம்பவத்தை அடுத்து விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல தல ரசிகர்களும் சர்கார் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். விஜயை சப்போர்ட் செய்யும் விதத்தில் பல்வேறு மீம்களை அஜித் ரசிகர்கள் பரப்பி வரும் நிலையில் சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் சர்கார் படம் பற்றியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் வாதிகள் பற்றியும் தனிப்பட்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement