பட்டன் போட்டும் போட்டோ எடுக்கலாம் – 40 வயதிலும் இப்படி ஒரு கிளாமர் போஸில் கனிகாவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
3406
kanika
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை இளமை எல்லாம் நடிகர்களுக்கு மட்டும் தான் ஆனால் நடிகைகளைப் பொறுத்தவரை 40 வயதைத் நெருங்கினாலே அவர்கள் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் ஆனால் 40 வயதை கடந்தும் ஒரு சில நடிகைகள் தற்போதும் இளமையாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் 37 வயதை நிறைவடைந்த நடிகை கனகாவும் ஒருவர். தமிழில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

-விளம்பரம்-

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : பூஜை அறை முன்பு செய்த கேவலமான செயல், வீடியோ வெளியிட்ட மதன் – வீடியோ வைரலானதால் கே டி எடுத்த அதிரடி முடிவு.

- Advertisement -

இருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் கனிகா. அதற்கு முக்கிய காரணமே அம்மணி யோகா மற்றும் உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வருவது தான். தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கனிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அதுவும் 40 வயதை கடந்தும் தற்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சட்டையில் சில பட்டன்களை போடாமல் படுக்கையில் மல்லாக்கா படுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், இது என்ன cleavage வாரமா என்றும், நீங்கள் இந்த போட்டோவ பட்டன் போட்டும் எடுக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement