ரசிகர்களிடம் வலிமை அப்டேட் பற்றி கூறியுள்ள அஜித் – தல கால் புரியாமல் கொண்டாடும் தல ரசிகர்கள்.

0
757
ajith

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

<img src="https://static.asianetnews.com/images/01exgm24fsm4af2cwzghwetma9/etl6ljau4aiyoyp-jpg.jpg" alt="  

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்.இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார்.

இதையும் பாருங்க : நீங்க விரும்பும் A*** சும்மா அது மேல ஒக்காந்தா கிடைக்காது – ஜிம் ஒர்க் அவுட் புகைப்படத்திற்கு ரஷி கொடுத்த கேப்ஷன்.

- Advertisement -

அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர். இதை தொடர்ந்து ‘வலிமை’ பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அஜித்தும் போனி கபூரும் இணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்களிடமே கூறியுள்ளார் அஜித். கடந்த சில தினங்களாக ரசிகர்கள் பலரும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் சிலர் ஹைதராபாத்தில் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட போது வலிமை அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு நடிகர் அஜித் சிரித்தபடி ‘கூடிய விரைவில்’ என்று பதில் அளித்துள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement