கார் வேணும்னு அடம்பிடித்த ஆத்விக், அதட்டிய அஜித் மனைவி.! வைரலாகும் க்யூட் வீடியோ.!

0
3342
Ajith-son
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு முன் திரைப்படங்களில் நடித்து வந்த ஷாலினி திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகைகளை போல் அல்லாமல் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார் ஷாலினி. சமீபத்தில் நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் வெளியே சென்ற சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இதையும் படியுங்க : அஜித் சாதாரண போன் தான் பயன்படுத்திக்கிறார்.! ஆனால், ஷாலினி என்ன போன் வெச்சிருக்காங்கனு பாருங்க.! 

- Advertisement -

இந்நிலையில் ஷாலினி மற்றும் ஆத்விக் ஷாப்பிங் சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அப்போது
ஆத்விக் கார் வேண்டும் என அடம் பிடிக்க அடி விழும் என மிரட்டி ஷாலினி தன்னுடைய மகனை கூட்டி செல்கிறார். அந்த கியூட்டான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement