அஜித் சாதாரண போன் தான் பயன்படுத்திக்கிறார்.! ஆனால், ஷாலினி என்ன போன் வெச்சிருக்காங்கனு பாருங்க.!

0
3545
Shalini-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். சமீபத்தில் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து பல்வேறு சாதனைகளையும் புரிந்து வருகிறது.

-விளம்பரம்-

என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித். பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அஜித் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார்.

இதையும் படியுங்க : நடிகர் அஜித் வாங்கிய புதிய போன்…!விலையை கேட்டால் அசந்து போவீர்கள்..! 

- Advertisement -

அதே போல திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகைகளை போல் அல்லாமல் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார் ஷாலினி. சமீபத்தில் நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் வெளியே சென்ற சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

அந்த புகைப்படத்தில் ஷாலினி வைத்திருக்கும் செல் போன் ஒரு சாதாரண பட்டன் போனாக தான் இருக்கிறது. அஜித் தான் இதுபோன்று சாதாரண போனை பயன்படுத்திக்கிறார் என்றால் அவரது மனைவி ஷாலினியின் அப்படி தான் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement