இந்த வயதில் இப்படி ஒரு ஆடை தேவையா ? பேபி அனிகாவை மிஞ்சிய விஸ்வாசம் வில்லன் மகள்.

0
4871
Saloni

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தின ஸ்பெஸலாக ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைபடைத்து வந்தது,அதுமட்டுமல்லாமல் இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் முறையாக கூட்டணி சேர்ந்தனர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா.

saloni

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளிவந்த இந்த படம் தமிழக்தில் பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது. மேலும், படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படம் தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த படம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படமாகவும் சமீபத்தில் விருது கூட பெற்றது.

இதையும் பாருங்க : தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள் – ஜோதிகாவின் கருத்திற்கு மோகன் பதிலடி.

- Advertisement -

ந்த படத்தில் அப்பா மற்றும் மகள் சென்டிமென்ட் தான் மைக்கருத்தாக இருந்து வந்தது. இந்த படத்தில் அஜித் மகளாக பேபி அனிகா நடித்திருந்தார். அதே போல இந்த படத்தின் வில்லனாக நடித்திருந்த ஜகபதி பாபுவின் மகளாக நேஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவரின் பெயர் சலோனி உமேஷ் புர்த்( Saloni Umesh Burde  ). விஸ்வாசம் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

saloni

அதே போல பலரும் இவருக்கு விஸ்வாசம் படம் தான் முதல் படம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், இவர் விஸ்வாசம் படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி இருந்த காலா படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஸ்வாசம் பேபி அனிகா புடவையில் போட்டோ ஷூட் படு வைரலானது இந்த நிலையில் அனிகாவிற்கு போட்டியாக இவரும் கவர்ச்சியாக போட்டோ ஷூட்டை நடந்தி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement