முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம்.! தனது காதலர் குறித்து வெளிப்படையாக அறிவித்த அமலா பால்.!

0
14792
Amala-Paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால் நடிகை அமலாபாலும் ஏஎல் விஜய் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதன் பின்னர் இருவரும் 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார்கள்.

-விளம்பரம்-
Image result for amala paul a l vijay

இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.

இதையும் பாருங்க : சாக்க்ஷியோட உண்மையான வயச பார்த்தா ஷாக் ஆவீங்க.! வெளியான ஆதாரம் இதோ.! 

- Advertisement -

சமீபத்தில் கூட நடிகை அமலாபால் நடிகர் விஷ்ணு விஷால் உடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் நடிகை அமலா பால் தற்போது ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் ஆடு வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் தனது காதல் குறித்து உறுதி செய்துள்ளார் நடிகை அமலாபால். நடிகை அமலா பால், தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலாபால், பேசுகையில் தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

-விளம்பரம்-

ஆனால், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளார்

Advertisement