ஆடை படத்தில் அமலா பாலின் ஆடையில்லா காட்சியை எப்படி எடுத்துள்ளார்கள் பாருங்கள்.!

0
7785
Amala-Paul

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மேயாத மான் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தினை அறிமுக இயக்குனரான ரத்ன குமார் என்பவர் இயக்கி இருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் லீட் ரோலில் பிரபல நடிகையான அமலா பால் நடித்துளளார். கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் அரைகுறை ஆடையுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பது போல காட்சிபடுத்த பட்டது. இதனால் அந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : Bigg Boss 3 : முதல் நாளே முகத்தில் தையல் வாங்கிய சாண்டி.! என்னாச்சி.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஓன்றும் வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசரை கண்டு பலரும் அமலா பால் ஒரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று பாராட்டுகளை குவித்தனர். மேலும், இந்த டீசர் எதிர்பார்த்ததை விட அதிக பார்வையாளர்களால் பார்க்கபட்டது. இருப்பினும் இந்த டீசரில் நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் நடித்துள்ள காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Image result for amala paul aadai

இந்த நிலையில் ஆடை இல்லாமல் நடித்த காட்சியில் ஆம்லா பால் எப்படி நடித்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த காட்சியை சிறுசேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தான் படமாக்கியுள்ளனர். மேலும், அமலா பால் இந்த காட்சியில் முழு நிர்வாணமாக நடிக்கவில்லையாம். அமலா பால்தனது பாதுக்கபிற்கு தேவையான ஆடைகளை அணிந்து கொண்டு தான் நடித்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், படப்பிடிப்பு நடக்கும் போது அந்த தொழிற்சாலையின் கட்டடதிற்கு யாரும் நிழைந்து விட முடியாதபடி பாதுகாப்பை அமைத்து படக்குழு உஷாராக இருந்துள்ளது. 

-விளம்பரம்-
Advertisement