- Advertisement -
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
-விளம்பரம்-
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மருத்துவர் அனிதாவிற்கு மரணமே பரிசாக கிடைத்தது. அனிதாவின் மரணத்திற்கு பிறகு நீட் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தரமான மற்றும் அனைவருக்கும் சமமான கல்வியே இப்போதைய தேவை. அதை கொடுத்துவிட்டு பின்பு அரசு தேர்வை நடத்தட்டும் என்ற கருத்தை நோக்கி மாணவர்கள் போராட ஆரமித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் கூறுவதை கேட்போம்.
- Advertisement -
Advertisement