என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் அண்ணாமலைக்கு எதிர்பாராமல் வந்த அன்பு பரிசு. அது என்ன தெரியுமா ?

0
1033
- Advertisement -

அண்ணாமலையின் பாதயாத்திரையில் அண்ணாமலைக்கு தொண்டர் ஒருவர் எதிர்பாராமல் வந்த அன்பு பரிசு ஒன்றை அளித்தார் அதனை பார்த்து திகைத்து நின்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் இன்று நெல்லை மாவட்டம் .கல்லிடைகுறிஞ்சியில் இன்று என் மண் என் மக்கள் பாதயாத்திரையை இன்று நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 வருகிறது. ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார். மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி .வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்கள் வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலைக்கு அளிக்கப்பட்ட பரிசு:

அண்ணாமலையின் பாதயாத்திரையில் அண்ணாமலைக்கு தொண்டர் ஒருவர் எதிர்பாராமல் வந்த அன்பு பரிசு ஒன்றை அளித்தார் அதனை பார்த்து திகைத்து நின்றார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதில் இன்று நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிஞ்சியில் இன்று என் மண் என் மக்கள் பாதயாத்திரையை இன்று நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

நெல்லை மாவட்டம் என் மக்கள் என்ற பாதை யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை கல்லிடைகுறிச்சியில் அவர் யாத்திரை செல்லும் வழியில் தொண்டர்கள். அப்பளத்தில் ஆன மாலையை அணிவித்து அவரை வரவேற்றனர். மேலும் அசாம் மாநில ஆடு ஒன்றும் பரிசளிக்கப்பட்டது இதனை பார்த்து ஆச்சிரியத்தில் இருந்தார் அண்ணாமலை. அதனை தொடர்ந்து அப்பளம் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

Advertisement