மீண்டும் சன் ம்யூசிக்கிற்கு கண்டிப்பாக போக மாட்டேன்.! காரணம் சொன்ன அஞ்சனா.!

0
634
anjana rangan

சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.

Related image

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார். அதற்கு முன்பாக சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது தொகுப்பாளினி பணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

இதையும் படியுங்க : என்னிடம் இருந்து தப்பிய ஒரே நபர் விஜய் தான்.! செம புகைப்படத்தை வெளியிட்ட லைலா.!

ஆனால், இம்முறை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிரங்கியுள்ளார் அஞ்சனா. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சன் மியூசிக் தொலைக்காட்சிக்கு திரும்ப வருவீர்களா என்று கேள்வி கேட்டார்.

-விளம்பரம்-

அதற்கு பதிலளித்த அஞ்சனா, கண்டிப்பா சன் மியூசிக் தொலைக்காட்சி வரும் எண்ணம் இல்லை. ஏனெனில் தற்போது சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டேன் எனவே எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பினேன் அதனால் தான் ஜீ தொலைக்காட்சியில் சேர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement