விஜய் 62 படத்தில் இணைந்தார் மற்றொரு பிரபலம்

0
2192

மெர்சல் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தின் தலைப்பு இன்னும் வெளியிட படவில்லை. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்திற்கான போட்டோ சூட் நடைபெற்றது.

Actor vijayஇதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆனது. பார்க்கும் போதே ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது அந்த புகைப்படங்கள். இதனால் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ரஜினியின் அரசியல் கட்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆதரவா ? அவரே கூறியுள்ளார்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். எடிட்டராக துப்பாக்கி படத்தில் வேலை செய்த ஸ்ரீகர் பிரசாத் வந்துள்ளார். மேலும், தற்போது இந்த படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக மற்றொரு பிரபலமான பல்லவி சிங் சேர்ந்துள்ளார். படத்திற்காக ஹீட் எகிறிகொண்டே கொண்டே போகும் நிலையில், இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கும் என தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement