44 வயதில் பெலே நடனம் ஆடிய அரண்மனை கிளி சீரியல் நடிகை – யப்பா, என்னா ஆட்டம்.

0
4745
- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிரந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CC70V0HDTdw/?igshid=1k99p403opqnn

இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரகதி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெய்லி நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு விவேக் உருக்கமான பதிவு.

- Advertisement -

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடிகை பிரகதி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CC6SakzDSW2/

சமீபத்தில் நடிகை பிரகதி தன்னுடைய மகனுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம குத்து டான்ஸ் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்திருந்தார். இப்படி ஒரு நிலையில் பெலே நடனம் ஆடி அந்த வீடீயோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு 44 வயதாகி இரண்டு தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement