அறந்தாங்கி நிஷா இவ்வளவு படித்துள்ளாரா.! மணிமேகலை சொன்ன செம தகவல்.!

0
1182
Aranthangi-Nisha

விஜய் டி.வி-யின் காமெடி கேடி… அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். ‘காமெடி எங்க ஏரியா…’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர். 

இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது எனும் அளவுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தன்னை கேலி செய்யும் விதமாக யார் பேசினாலும் பதிலுக்கு கலாய்த்து அப்ளாஸ் அள்ளுவார். அளவிற்கு இவரது பேச்சு அனைவரையும் கவரும்.

இதையும் படியுங்க : வெறும் 8 மாச காதல் தான்.! இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.!கதறி அழுத மணிமேகலை.! 

- Advertisement -

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. விஷால் நடித்த இரும்புத்திரை, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தனுஷ் நடித்த மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின் போதும் தன்னால் முடிந்த உதவியை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார் நிஷா. இப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள நிஷா என்ன படித்துள்ளார் தெரியுமா. அவர் MBA முடித்துள்ளாராம், இதனை தொகுப்பாளினி மணிமேகலை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement