பிக் பாசிற்கு பிறகு ஆரவின் முதல் நேர்காணல்

0
3048
arav-interview

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சிலரது வாழ்வில் சில விடயங்கள் திருப்புமுனையாக இருக்கும். அப்படித் தான் ஆரவிற்கு பிக் பாஸ் அமைந்துள்ளது. 19 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வெற்றிபெறுவதையு சாதாரணம் அல்ல. அந்த நிகழ்ச்சியின் அனுபவம் குறித்தும் அவன் இனி என்ன செய்ய போகிறார் என்பது குறித்து அவரே கூறியதை பாப்போம் வாருங்கள்.