விசுவாசம் படத்தில் மங்காத்தா மாஸ் கூட்டணி இணைகிறதா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
3379
arjun
- Advertisement -

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக இணையும் படம் விஸ்வாசம். தொடர்ந்து ஒரே இயக்குனருடன் 4வது முறையாக நடிப்பதால் அஜித் ரசிகர்களும் சற்று சலுப்புடன் தான் உள்ளனர்.

ஆனால் அந்த சலுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை மூலம் மங்காத்தா மாஸ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மங்காத்தா படத்துல அஜித்துக்கு வில்லனாக நடித்த ஆக்சன் கிங் அர்ஜுன் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

arjun

Advertisement