அர்னால்டு மகனா இது ! படத்துல வேற நடிக்கிறாராம் – புகைப்படம் உள்ளே !

0
9225
Actor Arnold

ஹாலிவுட் நடிகர்களில் நாம் மறக்க முடியாத ஒரு நடிகர் என்றால் அர்னால்ட் .தனது வலிமையான உடல் அமைப்பை வைத்து சினிமாவினுள் நுழைந்தார் இவர் நடித்த கமாண்டோ,டெர்மினேட்டர் போன்ற பட வரிசைகளை நம்மால் மறக்கவே முடியாது.

Patrick

ஒரு காலகட்டத்தில் பாடி பில்டிங் துறையில் இருந்த இவர் பின்னர் சினிமாவில் நடிக்கதுங்கிய போது இவரின் உடலுக்கு மட்டுமே பல ரசிகர்கள் கிடைத்தனர். தொடந்து வலிமையான ஆக்க்ஷன் ஹீரோ கதைகளிலேயே நடித்து வந்தார்.பின்னர் அமெரிக்கா களிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக பதிவே ஏற்றார்.
தற்போது 70 வயதாகும் அர்னோல்ட் சில மாதங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகச்சை நடந்துள்ளது.மேலும் படங்களில் தென்படாத அர்னால்ட் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டர் என்று அவரது ரசிகர்கர்ள் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அர்னால்ட் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அஜித் ஸ்டைலில் i am back என்று பதிவிட்டுள்ளார்.மேலும் நீண்ட இடைவேளிக்கு பிறகு நான் ஒரு நல்ல செய்தியுடன் வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.அந்த செய்தி என்னவென்றால் அர்னால்டுக்கு 24 வயதில் பேட்ரிக் என்ற மகன் உள்ளார்.அவர் மிட்நைட் சன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஸ்டெப் அப், lxd போன்ற படங்களை இயக்கிய ஸ்காட் ஸ்பியர் இந்த படத்தை இயகியுள்ளர் இந்த படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.