பொன்னம்பலத்தை கிண்டல் செய்த ஆர்த்தி.! என்ன கிண்டல் செய்தார் தெரியுமா.? உள்ள பாருங்க

0
971
arthi

விஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது பிக் பாஸின் சீசன் 2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து 1 எபிசோட் மட்டுமே ஒளிபரபாகியுள்ள நிலையில் அதற்குள்ளாகவே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட பல்வேறு மீம்கள் வெளிவர தொடங்கிவிட்டன.

bigboss-ponnambalam-

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்குபெற்றுள்ள நடிகை யாஷிக ஆனந்த், வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஆகியோரின் புகைபடங்களை வைத்து பல்வேறு மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் நடிகர் பொன்னம்பலம் நடித்த நாட்டாமை படத்தை ஒப்பிட்டு தான் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

கடந்த பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்ட சர்ச்சைகுறிய போட்டியளர்களில் ஒருவர் காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்னாள் சினிமாவில் காமெடி நடிகையாக நடித்து பல ரசிகர்களை பெற்றிருந்தார். ஆனால், இதில் பங்குபெற்ற பிறகு இவரை சிலர் வெறுக்கவும் செய்தனர். எப்போதும் ஜாலியான பேர்வழி தான் நடிகை ஆர்த்தி.

தற்போது சமீபத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகர் பொன்னம்பலத்தை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் நடிகர் பொன்னம்பலம், பாடகர் அனந்த வைத்துயனாதனுடன் பாட்டு கத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டு அதனை கிண்டல் செய்யும் வகையில் அதன் கீழே ஒரு வசனத்தை எழுதியுள்ளார். அது என்னவென்று நீங்களே பாருங்கள்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.