ஸ்லீவ் லெஸ் ஆடையில் கடற்கரையில் அதிதி பாலன் நடத்திய போட்டோஷூட். ! பாத்து கூல் ஆகிகோங்க.!

0
1095

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி பாலன் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்றார்.

அருவி படத்தில் சமூக பிரேச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்த அதிதி பாலன், அந்த படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்க வேண்டும் என்பதால் தனது உடலை 10 கிலோவிற்கு மேல் குறைத்தார். மேலும்,
அந்த கதாபாத்திரத்தில் மேக் அப் எதுவும் அப்பிக் கொள்ளாமல் சாதாரண தோற்றத்தில் நடித்து இருந்தார்.

இதையும் படியுங்க : யாசிகாவிற்கு முகத்தில் ஏற்பட்ட காயம்.! போட்டோவிற்கு போஸ் கொடுக்க முடியாமல் அம்மணி சோகம்.! 

- Advertisement -

அந்த படத்திற்கு முன்னாள் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி பாலன். கடந்த சில காலமாக இவரை எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை.

இந்த நிலையில் அதிதி பாலன் கடற்கரையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் வித விதமாக போஸ்களை அள்ளி வீசியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement