ஆர்யா திருமணம் செய்ய போகும் பெண் அப்படி பட்டவங்களா ! – புகைப்படம் உள்ளே

0
6667
aarya
- Advertisement -

நடிகர் ஆர்யாவிற்கு 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்காக தற்போது முயற்சிகள் எடுத்து வருகிறார் பிளேபாய் ஆர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஆர்யா.

arya

தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து வருவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த வீடியோவில் பதிவு செய்திருந்தார். பின்னர் தான் தெரிந்தது அபிது நிகழ்ச்சிகாண பிரமோசன் வீடியோ எனவும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

தற்போது இந்த நிகழ்ச்சியில் அகாதா மேக்னஸ் என்ற பெண் ஆரயாவை ஒரு கவிதை சொல்லி இம்பரஸ் செய்திருக்கிறார். 16 பெண்களில் ஒருவராக கலந்துகொண்ட அவர், ஆர்யாவை மடக்கி இருக்கிறார்.

மேலும், ஆர்யாவுடன் ஒருநாள் டேட்டிங் சென்று வந்துள்ளார். இருவருக்கும் பிடித்தருந்தால் திருமணம் செய்துகொள்வார்கள். அகாதா மேகனஸ் ஏற்கனவே ஒரு பலான படத்தில் லெஸ்பியன் கேரக்டரில் நடித்தவர் என்ற செய்திகள் வந்துள்ளது.

Advertisement