விருது விழாவிற்கு வித்தியாசமான உடை அணிந்து வந்த அட்லீ! கிண்டல் செய்த ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே!

0
1658
director-atlee

நேற்று (ஜூன் 3) நடைபெற்ற விஜய் அவார்ட்ஸின் 10 வது ஆண்டு விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு பல்வேறு நடிகர், நடிகைகளும் அசத்தலான ஆடையில் வந்து அசத்தினர். அதிலும் குறிப்பாக அட்லீ அணிந்து வந்த ஆடை, டாக் ஆப் தி ஷோவாக இருந்தது.

atlee

இயக்குனர் அட்லீ பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் ட்ரிம்மாக கோட் ஷூட் ஆடைகளில் தான் செல்வார். ஆனால் நேற்று நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் விழாவிற்கு சென்றிருந்த அட்லீ ஒரு வித்யாசமான ஆடையில் சென்று அனைவரயும் கவர்ந்தார்.

இந்த விழாவில் நண்பன் படத்தில் வரும் ‘இருக்கானா இடுப்பிருக்கான ‘ என்ற பாடலில் விஜய் அணிந்திருந்த ஆடையை போன்றே ,இயக்குனர் அட்லீ ஒரு கருப்பு நிற அடையில் படு ஸ்டைலாக வந்திருந்தார். அட்லீ இதுபோன்ற ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிக்கு வருவது இதுவே முதல் முறை.

director atlee

atlee director

இந்த ஆடையில் இவரை பார்த்த ரசிகர்கள், அட்லீயின் புது ஸ்டைலை கண்டு வியந்துள்ளனர். மேலும் இந்த விழாவில் அட்லீ இயக்கத்தில் வெளியான’ மெர்சல்’ படம் இரண்டு விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று விஜய்க்கு சென்றது.