அட்லீயின் அடுத்த படம் யார் கூட தெரியுமா..? அதுவும் சோசியல் மெசேஜ் படம் தான் !

0
7764
- Advertisement -

விஜய்-அட்லீ முதன் முதலில் இணைந்த படம் ‘தெறி’ இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் அட்லி-விஜய் கூட்டணியின் அடுத்த படமும் வந்து தற்போது மெர்சல் ஹிட்டாகியுள்ளது.
mersalஅடுத்தடுத்து பல கலெக்சன் சாதனைகளை படைத்து வரும் மெர்சல் படம் இரண்டாவது வாரம் ஆகியும் இன்னும் கூட்டம் குறையாமல் தியேட்டர்களில் கலைகட்டிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதையும் படிங்க: மெர்சல் படத்தின் ஷேர் மட்டும் எத்தனை கோடின்னு தெரியுமா?

- Advertisement -

இந்நிலையில், அடுத்த படத்தின் இயக்குனர் அட்லியிடம் அடுத்த படத்தைப் பற்றி கேட்ட போது,அடுத்த படத்திற்கான கதைக்கரு தேடிக்கொண்டிருக்கிறேன். வாய்ப்பிருந்தால், விஜய் அண்ணனுடன் அடுத்த படத்தை எடுக்க தயாராக இருப்பதாக கூறினார்.
Atlee ராஜா ராணியின் இருந்து சமூக கருத்துக்களை(The is a life after love failure) கூறி வருகிறேன். தற்போது மெர்சலிலும் தரம் வாய்ந்த மருத்துவத்தைப் பற்றி கூறியுள்ளோம். விஜய் அண்ணனுடன் கண்டிப்பாக இன்னொரு படம் பண்ணுவேன். என்னுடைய அடுத்த படத்தின் கதைக்கரு அமைந்ததும் அதனைப் பற்றி பேசுவோம் எனக் கூறினார் ‘மெர்சல்’ இயக்குனர் அட்லீ

Advertisement