பிகில் படத்தை தொடர்ந்து அட்லீயின் அடுத்த படம். டீஸரே வெறித்தனமா இருக்கே.

0
56037
Andhaghaaram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. இயக்குனர் அட்லி தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அட்லீ அவர்கள் கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியிருந்தார். உலக அளவில் பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது. விஜய்யின் பிகில் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லி அவர்கள் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-
Andhaghaaram:

இந்த நிலையில் இயக்குனர் அட்லி அடுத்ததாக இயக்கும் படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ அவர்கள் அந்தகாரம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மிஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதேபோல் இந்த அந்தகாரம் படத்தின் ட்ரெய்லர் தற்போது புத்தாண்டு தினத்தன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த அந்தகாரம் படத்தின் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இந்த அந்தகாரம் படம் எப்போ ரிலீஸ் ஆகும்? இந்த படத்திற்கு பிறகு அட்லீ அவர்கள் ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் எடுப்பாரா? என்று ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள். தளபதி விஜய்யை வைத்து இயக்கிய ‘நண்பன்’ படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் தான் உதவி இயக்குனராக இவர் முதலில் பணிபுரிந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தை இயக்கினார்.

-விளம்பரம்-

அந்த குறும்படம் செம லைக்ஸ்குகளை குவித்தது.’முகப்புத்தகம்’ குறும்படத்துக்கு பிறகு வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார் அட்லி. அதற்கு பிறகு அட்லீ அவர்கள் “ராஜா ராணி” என்ற திரை படத்தின் மூலம் சினிமா உலகில் இயக்குனரானார். இயக்குனராக அறிமுகமான முதல் படமே பெரிய பட்ஜெட்டில் அமைந்தது. ’ராஜா ராணி’க்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யை வைத்து தெறி , மெர்சல் ஆகிய இரண்டு படங்களையும் அட்லீ இயக்கினார்.

அந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஆனார் அட்லீ. அட்லீ இயக்கத்தில் வெளிவந்த 4 படங்களும் நல்ல பெயரையும், புகழையும் வாங்கி தந்தது.

Advertisement