விஸ்வாசம் கிளைமாக்ஸ் மாதிரி இருக்குனு சொன்னாங்க.! ஆனா.! விடியோவா பாத்தா அப்படி தெரியலையே.!

0
738
Vrv

செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ளது ‘ வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 1 ஆம் தேதி வெளியான இந்த படம் சென்னையில் முதன் நாளில் மட்டும் ரூ 43 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாம், பலரும் எப்படியும் ரூ 80 லட்சம் வரை வசூல் வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

- Advertisement -

அதுமட்டுமில்லை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்புவின் நடிப்பு விஸ்வாசத்தில் அஜித் நடிப்பிற்கு இணையாக ரசிகர்கள் பில்ட் அப் தந்தனர். ஆனால், அந்த காட்சியில் திரையரங்கில் என்ன ரெஸ்பான்ஸ் என்பதை நீங்களே பாருங்கள்.

Advertisement