முகென் இல்லை என்றால் என்ன நான் இருக்கேன் அபிராமி.! அபிராமியிடம் காதலை சொன்ன முகென் நண்பர்.!

0
14514
abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்த நாளே அபிராமி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகெனுக்கு நதியா என்ற ஒரு காதலி இருப்பதாகவும் அபிராமியிடம் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : ஒல்லியாகிறேன் என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா.! புகைப்படத்தை கிண்டலடித்த ரசிகர்கள்.! 

- Advertisement -

இருப்பினும் முகென் மீது இருந்த காதலை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வந்தார் அபிராமி. இந்த நிலையில் அபிராமியை காதலிப்பதாக முகென் நண்பர் பால கனேசன் என்பவர் கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், அபிராமிமுகெனுக்கு காதலி இருப்பது தெரிந்தும் எப்படிமுகெனை காதலித்தாரோ அதே அளவு அபிராமியை காதலிக்க எனக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. அபிராமி மட்டும் சரி என்றால் அவரை நேரில் சந்திக்க நான் சென்னை வந்து விடுவேன்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இதுவரை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவிடும் நான் ஐ லவ் யூ என்று சொன்னது இல்லை, ஆனால், அபிராமிக்கு நான் அதுபோல செய்திருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருக்காக நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். அவரை காதலிப்பதை யாரும் தடுக்க முடியாது. கவலை வேண்டாம் அபிராமி உனக்காக நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அபிராமி புகைப்படம் ஒன்றை பதிவிட அந்த புகைப்படத்திற்கு கீழே மகனின் நண்பர் பால கணபதி அளித்த நேர்காணலில் காணுமாறு அபிராமி ஒருவர் கமெண்ட் செய்திருந்தார் அதற்கு ரிப்ளை செய்த அபிராமி ராமநாதன் பார்த்து நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்

Advertisement