வெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

0
4231
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். 

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.

இதையும் பாருங்க : கைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.! முடிந்தால் கண்டு பிடியுங்கள்.! 

- Advertisement -

கடந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் குறைவான வாக்குகள் பெற்ற அபிராமிகடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிராமி தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய மோகன் வைத்தியாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அபிராமி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement