ஆடையின்றி நடிக்க நானும் தயார்.! ஷாக் கொடுத்த பிரபல பிக் பாஸ் நடிகை.!

0
6924
Amala-Paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதாநாயகிகள் அனைவரும் கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர் நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் என்று பலரும் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் மும்மரம் காட்டினார்.

Image result for bindu madhavi bikini

அந்த வகையில் அமலா பால் ஆடை படத்தின் மூலம் இந்த லிஸ்டில் சேர்ந்தார். மேயாத மான் படத்தை இயக்கிய விக்ரம்குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது அதில் அமலாபால் அரைகுறை ஆடையில் இருப்பதை கண்டு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியே வந்து மீரா பதிவிட்ட முதல் பதிவு.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! 

- Advertisement -

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படத்திற்காக அமலா பால் தனது சொந்த பணத்தை கொடுத்து வெளியிட வைத்தார். இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததை பலரும் பாராட்டினர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிந்து மாதவியும் நிர்வாணமாக நடிக்க பச்சை கொடி காண்பித்துள்ளளார்.

Related image

ஆடை படம் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆடை படத்தின் கதையும், அமலாபால் நடிப்பு குறித்தும் எனது நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அமலாபாலின் தைரியமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகள் என்று கூறியுள்ளார். மேலும், கதைக்கு தேவைப்பட்டால் நான் அதே போல கதாபாத்திரத்தில் நடிக்க தயார். நல்ல கதை அமைந்தால் அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement