பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவர் இவர் தான்.! இன்றைய ப்ரோமோவில் சேரன் சொன்னதை கவனிசீங்களா.!

0
10291
tharshan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார். எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் நடிகை யாருன்னு தெரியுதா.! ,முடிஞ்சா கண்டுபிடிங்க.!

அந்த வகையில் இந்த வார தலைவராக தர்ஷன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சேரன், சாண்டி மற்றும் கவினை நாமினேட் செய்திருந்தார். அதன் பின்னர் முகெனிடம் பேசிய சேரன், எனக்கு லாஸ்லியாவையும் ஷெரின் பெயரையும் சொல்ல விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

எனவே, தர்ஷன் பெயரை அவர் சொல்லாததற்கு காரணம் தர்ஷன் இந்த வார தலைவராக அவர் இருக்காலம் என்று எதிர்பார்க்கப்படுகிறிது. அதே போல இந்த வாரம் நாமினேஷனில் சேரன், கவின், லாஸ்லியா ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement