நீ மூனு பேரை விட்டுட்டு வந்தவ தான.! வனிதாவை வெளுத்து வாங்கும் முன்னாள் போட்டியாளர்.!

0
6908
Vanitha
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவரின் கண்களுக்கும் சொர்ணாக்காவாக தெரிந்து வருவது பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. அதிலும் கடந்த சில நாட்களாக மதுமிதாவை குறிவைத்து தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் மதுமிதாவின் கணவர் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

-விளம்பரம்-

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தமிழ் பெண் என்றும் தமிழ் கலாச்சாரம் என்றும் ஒரு சில வார்த்தைகளை குறிப்பிட்டுவிட்டார். ஆனால் அதனை மற்றவர்கள் மறந்தாலும் வனிதா மறப்பதாக இல்லை. மதுமிதாவின் தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக இணைத்து சற்று முகம் சுளிக்கும் வகையில் பேசினார் வனிதா.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சாக்க்ஷியா இது.! பல வருசத்துக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க.! 

- Advertisement -

அதே போல சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மதுமிதாவை தாலியை கழட்டி வெச்சிட்டு தானே இங்கு வந்திருக்க என்று மோசமாக பேசியிருந்தார். நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் காஜல் பேசுகையில், வனிதா, மதுமிதாவை கட்டின தாலிய கழட்டி வச்சிட்டு வந்த என கேட்டிருக்கிறார். மதுமிதா திரும்பி அவரை கேள்வி கேட்டால் வனிதா என்ன செய்வார்

மேலும், அவரை பத்தினி வேஷம் போடாதே என்றெல்லாம் கேட்டிருக்கிறார் வனிதா. மதுமிதா இடத்தில் நான் இருந்திருந்தால் வாழ்க்கை நன்றாக கேட்டிருப்பேன் ஆனால் மதுமிதா ஏன் அமைதியாக இருக்கின்றன என்றே தெரியவில்ல மதுமிதாவை சினிமாவை தவறாக பேசி விட்டு எதற்காக மதுரைக்கு வந்தார் என்றும் கேட்டிருந்தார் மனிதா ஆனால் மதுமிதா சரியாகத் தான் இருக்கிறார் அதேபோல வனிதா அவ்வளவு பேசினாரே அதற்கு மதுமிதா நீ மூணு பேரை விட்டுவிட்டு வந்தவை தானே என்று கேட்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement