மீண்டும் ட்விட்டருக்கு வந்த கஸ்தூரி.! முதல் பதிவிலேயே லாஸ்லியாவை பங்கமாக கலாய்த்துள்ளாரே.!

0
548
kasturi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு இருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே மிகவும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்த நிலையில் கஸ்தூரி வை ல்டு கார் டு போட்டியாளராக கலந்து சில வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் இதனால் இதில் பல்வேறு கலவரங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ட்விட்டரில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியவை கஸ்துரி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இவர் சென்ற பிறகு எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை இதனால் நாமினேட் ஆனா முதல் முறையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கஸ்தூரி.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் மீண்டும் தனது ட்விட்டரை கையில் எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை எபிசோடை பார்த்துவிட்டு ட்வீட் செய்த கஸ்தூரி, எங்க ஊருல தண்ணியே இல்லை, அதனால குழாயடில ஆளே இல்லை, குழாயடி சண்டையும் பாக்கமுடியறது இல்லை. அந்த குறையை போக்க வந்த பிக் பாஸிக்கு நன்றி.

ஆனால், இவர் யாரை சொன்னார் என்பது தான் ரசிகர்களுக்கு புரியாமல் இருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஷெரின், கவினுக்கு பஜ்ஜி கொடுக்க கடுப்பான லாஸ்லியா ஷெரின் கொஞ்சம் காண்டாகினார். பின்னர் கவின், லாஸ்லியாவிடம் தனியாக கேட்ட போதும் ஷெரின் மீது கடுப்பாகினர். எனவே, லாஸ்லியா மற்றும் ஷெரீனை தான் கஸ்தூரி கூறியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement