மீண்டும் ஆரம்பிச்சிட்டாய்ங்களா.! இப்போ என்ன ம்யூஸிக்னு பாருங்க.! முடியல.!

0
1579
kavin-los
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் போன்று கொடுக்கப்பட்டுள்ளது இந்த டெஸ்டில் கஸ்தூரி மற்றும் அனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த வார தலைவர் யார் என்பதற்கான போட்டி நடத்தப்ட்டது. அதற்காக ஒரு கேம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதில் இறுதியாக சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, சேரன் அடுத்த வார நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-

Read more at: https://tamil.behindtalkies.com/bigg-boss-cheran-elected-as-captain/


Advertisement