லாஸ்லியாவை மீண்டும் வெக்கப்பட வைத்த கவின்.! அப்படி என்ன சொன்னார்னு கேளுங்க.!

0
7094
kavin

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

இதையும் பாருங்க : லாஸ்லியா கவின் காதல் உண்மையா.! சீக்ரெட்டை உடைத்த அபிராமி.!

- Advertisement -

இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் கூட லாஸ்லியாவிடம் கவின் விஷயத்தில் அறிவுரை வழங்கினார் சேரன். ஆனால், கவினை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் வெளியில் சென்று தான் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று சொல்லிவிட்டார் லாஸ்லியா.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவிலும் கவின் மற்றும் லாஸ்லியா ரொமான்ஸ் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றிலும் லாஸ்லியா மற்றும் கவின் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால், அந்த காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்படவில்லை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement