தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்களை தொகுத்து வழங்கி இந்தி நடிகர் சல்மான் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் துவக்க விழா கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. நிகழ்ச்சி ஆரம்பித்து 2 நாளே ஆன நிலையில் பின்னணி பாடகி தான்வி ஷா, ட்விட்டரில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபக் தாகூர் அல்லது அனுப்ஜலோடா தான் வெல்வேர்கள் என்று பதிவிட்டிருந்தார்.My money on is on KV ! This time #biggboss12 is super interesting @ColorsTV https://t.co/jgjsUHZVOn
— Hansika (@ihansika) September 18, 2018
பாடகி தான்வி ஷாவின் இந்த பதிவிற்கு ரீ-ட்வீட் செய்த நடிகை ஹன்ஷிகா, இந்த சீசன் கண்டிப்பாக kv (kiriti varama ) தான் ஜெயிப்பார். அத்தொடு இந்த 12 வது சீசன் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.




