தர்ஷன் முன்னால் ஓட கூடாது என்பதர்க்காக லாஸ்லியா செய்த பித்தலாட்டம்.! உதவி செய்த கவின்.!

0
17862
los-cheating

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.

https://www.facebook.com/sanspriya.94/videos/515159085952456/UzpfSTEwMDAwODI4NTI5MzMyMTpWSzo0NDk5OTE5Nzg5NDU5ODg/?q=Kakkos%20Team%20Haters%20&epa=SEARCH_BOX

அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தெர்மாகோல் துகள்கள் அடங்கிய கோணிப்பையை மாட்டிக்கொண்டு ஒரு வட்டத்தில் ஓட வேண்டும். மேலும், அந்த வட்டத்தில் யார் பின்னால் யார் ஓட வேண்டும் என்று முடிவு செய்ய போட்டியாளர்கள் அனைவரும் துண்டு சீட்டை எடுத்தனர்.

இதையும் பாருங்க : விருது விழாவிற்கு பேஷன் என்ற பெயரில் மோசமான உடையில் சென்ற பேட்ட பட நடிகை.!

- Advertisement -

அப்படி முகென் சீட்டை எடுத்து தனது எண். 3 என்று அறிவித்தவுடன் பின்னால் இருந்த லாஸ்லியா, அப்போ நீ எனக்கு முன்னாள் ஓடுவியா என்று கேட்டார். இறுதியாக கவின் சீட்டை எடுக்கும் போது தனது சீட்டை லாஸ்லியாவிற்கு கொடுத்தார். அதன் பின்னர் லாஸ்லியா தனது எண். 7 என்று கேமரா முன் காட்டினார்.

ஒருவேளை லாஸ்லியா முதல் எடுத்த எண்ணை எடுத்திருந்தால் அவர் முகெனுக்கு பின்னரும், அவருக்கும் பின்னால் தர்ஷனும் ஓட வேண்டியதாக அமைந்திருக்கும். ஆனால், சீட்டை மாற்றி அவர் கடைசி இடத்தில் ஓடும்படி மாற்றிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement