ரித்விகாவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய டேனி..! முகம் சுளித்த ரித்விகா.! எல்லை மீறும் டேனி..!

0
962

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிட்சையமாக முகங்களில் நடிகர் டேனியின் முகமும் ஒன்று தான். பிக் பாஸ் வீட்டில் நடிகர் மஹதின் பெயர் தான் அதிகம் டேமேஜ் ஆகி வருகிறது. தற்போது அவருடன் சேர்ந்து நடிகர் டேனியின் பெயரும் சற்று அடி வாங்கி வருகிறது. அதற்கு உதாரணமாக நேற்று (ஜூலை 18) நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.

Danie

பிக் பாஸ் வீட்டில் தற்போது “கனா காணும் காலங்கள் ” டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் மஹத் வகுப்பறைக்கு சற்று தாமதமாக சென்று விடுகிறார். இதனால் வகுப்பாசிரியராக இருந்த ரித்விகா “ஏன் வகுப்பிற்கு லேட் என்று கேட்க,அதற்கு மஹத் ‘தண்ணி குடிச்சிட்டு வந்தேன் ” என கூறுகிறார். பின்னர் ரித்விகா ‘தண்ணியெல்லாம் முதல்லே குடிச்சிட்டு வந்திடனும் என கூறுகிறார்.அதன் பின் மஹத் “மிஸ் சுச்சு போயிட்டு வரலாமா மிஸ்” என கேட்கிறார்.

அதற்கு ரித்விகா ‘அதெல்லாம் முன்னாடியே போயிட்டு வரணும் என்று கூற, உடனே டேனி ‘சுச்சு எல்லாம் முன்னாடி தா போவாங்க ‘ என்று இரட்டை மொழியில் கிண்டல் செய்கிறார். உடனே அங்கிருந்தவர்கள் அனைவரையும் சிரித்துவிடுகின்றனர். டேனி இப்படி கூறியது ரசிகர்களை சற்று முகம் சுழிக்க வைத்துள்ளது.பெண்ணிடம் என்ன பேசுகிறோம் என்பதை யோசித்து பேச வேண்டாம்.பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த பள்ளி மாணவர்கள் டாஸ்க் கொடுத்திருப்பதால் அவர்கள் உண்மையாகவே பள்ளி மாணவர்களாக மாறியது போன்று நடந்து கொள்கின்றனர்.ஆனால், குழந்தை வேடமிட்டால் குழந்தையாக மாறி விட முடியமா என்ன?.

Bigg-Boss-mahat

Danie

ஆனால் , இத்தனை நாட்கள் டேனி எந்த ஒரு அநாகரீக செயலையும் செய்தது இல்லை அதனால் மக்கள் மத்தியில் வெறுப்பையும் சம்மதிக்காமல் இருந்தார். ஆனால், மஹத்துடன் சேர்ந்து கொண்டு டேனி இது போன்ற ஆநாகரீக கேளிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அது அவருக்கு ஏவிக்ஷன் போது சற்று பாதகமாகவே அமையும் என்பதை டேனி கொஞ்சம் மனதில் வைத்தால் நல்லது.