தண்ணீர் குட்டையில் ஈரமான புடவையில் மீரா மிதுன் பதிவிட்ட புகைப்படம்.! ரொம்ப ஓபன் டைப் போல.!

0
9185
Meera

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுகிழமை மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார்.

View this post on Instagram

???

A post shared by Meera Mitun (@meeramitun) on

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக மூன்று நாட்களாகவே இவருடைய பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

அதே போல கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.

மேலும், கடைசி நாளில் தான் மீராவிற்கு வாக்கு வரவில்லை என்றும் கமல் கூட தெரிவித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா பல்வேறு பேட்டிகளில் பங்குபெற்று வருகிறார். அதே போல தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement