விஜய் மனைவி லண்டனில் யார் யார் கூட ப***ங்கனு சொல்லவா – வரம்பு மீறி பேசும் மீரா மிதுன்.

0
7976
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னரும் சேரன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி,விஜய், சூர்யா குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதில் விஜய் மற்றும் அவரின் தந்தை தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாஃபியா என்று கூறியிருந்தார். மேலும், சூர்யாவிற்கு நடிப்புன்னா என்ன வென்று தெரியாது என்றும், ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஏதோ உத்தமி போல மாறிவிட்டார் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை கழுவி ஊற்றி வந்தனர்.

மேலும், தன்னை சூர்யா மற்றும் விஜய் தான் ரசிகர்களை வைத்து கொலை மிரட்டல் விடுகின்றனர் என்றும் தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்க்கு காரணம் சூர்யா மற்றும் விஜய் தான் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் சூர்யா மற்றும் விஜய்யை திட்டித்தீர்த்து புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் மனைவி சங்கீதா லாண்டனில் யார் யார் கூட படத்தாங்கனு எல்லாத்தையும் நான் சொல்லுவேன் என்று வரம்பு மீறி பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement